Today Live 20 02 2024

Today Live : தமிழக வேளாண் பட்ஜெட் முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்….

By

இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு, பயிர் விளைவிக்க மானியம்,  வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம், ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டம் வாபஸ் , மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கூட்டணி , தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்.

Dinasuvadu Media @2023