இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!

In Chennai, the price of 22 carat jewelery gold remained unchanged from yesterday's sale to Rs 36,160 per ounce. Selling for Rs 4,250 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல்  சவரனுக்குரூ.36,160க்கு விற்பனை. கிராமுக்கு  ரூ.4,250க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல்  சவரனுக்குரூ.36,160க்கு விற்பனை. கிராமுக்கு  ரூ.4,250க்கு விற்பனை.