2018 தமிழக பட்ஜெட்:ரூ.60.58 கோடி சானிட்டரி நாப்கின் வழங்க ஒதுக்கீடு​!

ரூ.60.58 கோடி மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ஒதுக்கீடு​ செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு

ரூ.60.58 கோடி மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ஒதுக்கீடு​ செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.