நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.இந்நிலையில் இந்திய அணி இதுவரை உலகக்கோப்பையில் விளையாடி 50 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி தனது 50 வெற்றியை பதிவு செய்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.இப்போட்டியில் பும்ரா 10 ஓவர் வீசி 39 ரன்கள் கொடுத்தார்.மேலும் இரண்டு விக்கெட்டையும் பறித்தார்.இப்போட்டி பும்ரா ஒரு அகலபந்து வீச வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையில் 50 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கிய நட்சத்திர வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.1st Win – F Engineer10th Win – Azharuddin20th Win – Ganguly30th Win – Zaheer40th Win – Kohli50th Win – Bumrah*
உலகக்கோப்பை 50-வது வெற்றி போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா!
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது.