இந்நிலையில் நேற்று போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்ததுநேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 166 ரன்கள் குவித்து.இப்போட்டி மூலம் ஒருநாள் போட்டியில் 6 முறை 150 ரன்கள் மேல் அடித்து இரண்டாம் இரண்டாம் இடத்தை பிடித்தார்.மேலும் 5 முறை 150 ரன்கள் மேல் அடித்து மூன்றாம் இடத்தில் இருந்த சச்சின் சாதனையை முறியடித்து விட்டார்.இன்னும் ஒரு முறை 150 ரன்கள் மேல் அடித்தால் ரோகித் சர்மா சாதனையை முறியடித்துவிடுவார்.ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் மேல் எடுத்த வீரர்களின் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 7 முறை 150 ரன்கள் மேல் அடித்து உள்ளர்.7 – Rohit Sharma6 -David Warner5 – Sachin Tendulkar5 – Chris Gayle
சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
இந்நிலையில் நேற்று போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50