ஜூனியர் உலக கோப்பை கால்பந்து ஆட்டத்திற்காக கேரளாவில் முதல்வர் அணியும் சபாநயகர் அணியும் மோதிய foot ball match உங்களுக்காக உள்ளே

இதில் தொழிலாளர் துறை அமைச்சரும், தமிழருமான மணி உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டு விளையாடினர்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை இந்தியா நடத்தவிருக்கிறகிறது. அதற்கு ஆதரவான ஒரு நட்சத்திர போட்டியில் கேரளா கம்யூனிஸ்ட் எம்எல்ஏகள் அனைவரும் பங்கேற்று விளையாடினர்..

இதில் தொழிலாளர் துறை அமைச்சரும், தமிழருமான மணி உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டு விளையாடினர்

unknown nodeunknown nodeunknown node