ஹெச்.ராஜா மீது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.