இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியே அதிக வெற்றி

12-ம் ஆண்டு உலக்கோப்பை போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இந்த வருட உலக கோப்பையில் பத்து அணிகள் கலந்து

12-ம் ஆண்டு உலக்கோப்பை போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இந்த வருட உலக கோப்பையில் பத்து அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.நடப்பு உலககோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வி அடையாமல் விளையாடி வரும் அணிகளில் நியூசிலாந்து அணியும் ,இந்திய அணியும் இடம் பெற்று உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை நடந்த ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் கொண்ட இலக்குகளை எட்டி பிடித்த அணிகளில் முதல் மூன்று இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிபட்ச ரன்கள் கொண்ட போட்டிகளில் இங்கிலாந்து அணியே அதிகம் வெற்றி பெற்று உள்ளது.359 Eng v Pak Bristol 2019350 Eng v NZ Nottingham 2015341 Eng v Pak Nottingham 2019326 Ind v Eng Lord’s 2002