நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. கார்டிஃப்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசியது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48.5 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய் 153 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதுவரை நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை சார்ந்த வீரர்களில் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஜேசன் ராய் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.இந்நிலையில் இங்கிலாந்து அணியை சார்ந்த முன்னாள் வீரர் 158 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.158 A Strauss v Ind, Bengaluru 2011153 Jason Roy v Ban, Cardiff 2019137 D Amiss v Ind Lord’s, 1975131 K Fletcher v NZ, Nottingham 1975130 D Gower v SL, Taunton 1983
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் ஜேசன் ராய்!
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. கார்டிஃப்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசியது. முதலில்