ஷிகர் தவானுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜேசன் ராய்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் களமிறங்கிய இங்கிலாந்து களமிறங்கியது.இறுதியாக இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியிடம்  106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் ஒருநாள் போட்டியில்  குறைந்த போட்டியில் ஒன்பது சதம் அடித்த பட்டியலில் ஜேசன் ராய் இடம் பிடித்தார். இவர் 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை புரிந்து உள்ளார்.தென்னாபிரிக்கா வீரர் ஹஷிம் அம்லா 52 போட்டிகளில் விளையாடி ஒன்பது சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.52 H Amla53 Q de Kock61 Babar Azam72 S Dhawan77 JASON ROY78 J Root