அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலஹாசன் அதிமுகவை அழிக்க நினைப்பதால், அவரை எப்படி வளர விடுவோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown nodeவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமிழக மக்களுக்கு ஒவ்வாமையான கருத்தை கமலஹாசன் கூறி வருவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.