அய்யோ...அதை ஒளிபரப்பினால் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கொடுமையான தண்டனையாக அமைந்து விடுமே?

அமைச்சர் கடம்பூர் ராஜுகூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜுகூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதற்கு அவர் , அய்யோ…. அதை ஒளிபரப்பினால் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கொடுமையான தண்டனையாக அமைந்து விடுமே?” – என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதற்குமுன்  அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக அரசின் செய்திப் படங்களை ஒளிபரப்பாவிட்டால் திரையரங்குகளுக்கு தண்டனை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.