உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் அடித்த இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரோஹித் ,கோலி இருவரும் இடம்பிடித்து உள்ளனர்.உலகக்கோப்பையில் இந்திய அணி வீரர்களில் தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் நவ்ஜோத் சிங் சித்து உள்ளார்.இரண்டாவது , மூன்றாவது இடத்தில் சச்சின் உள்ளார்.நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் ரோஹித் ,கோலி இருவருமே அடித்து உள்ளனர்.நேற்றைய போட்டியில் கோலி 67 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையில் மூன்று முறை தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் அடித்து உள்ளார்.கோலி அடுத்த போட்டியில் அரைசதத்திற்கு மேல் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்து விடுவார்.ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதத்திற்கு மேல் அடித்து இருந்தார்.ஆனால் நேற்றைய போட்டியில் 1 ரன்கள் எடுத்தத்தால் சச்சின் சாதனையை முறியடிக்க முடியாமல் போய் விட்டது.N Sidhu – 4 (1987)Sachin – 4 (1996)Sachin – 4 (2003)Kohli – 3 (2019)*Rohit – 3 (2019)Dravid – 3 (1999)Yuvraj – 3 (2011)Azhar – 3 (1992)Gavaskar – 3 (1987)
உலகக்கோப்பையில் தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் அடித்த வீரர்களில் ரோஹித் ,கோலி !
உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அரைசதத்திற்கு மேல் அடித்த இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரோஹித் ,கோலி இருவரும் இடம்பிடித்து உள்ளனர். உலகக்கோப்பையில்