தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவ்வப்போது கூறும் கருத்துக்கு பல்வேறு விதமான மீம்ஸ் போடுகிறார்கள்.இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவத்துள்ளார்.
என்னையும் வடிவேலுவையும் இணைத்து மீம்ஸ் போடுகிறார்கள்; மீம்ஸ் போடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.