மக்களே…. தங்கம் விலை சரிவு..! சவரனுக்கு ரூ.488 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து ரூ. 35,520-க்கு விற்பனை.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து , ரூ.35,520-க்கும், கிராமுக்கு ரூ.61 குறைந்து, ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 1.50 காசுகள் குறைந்து ரூ.70.20-க்கு விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025