இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலைலயே விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் மட்டும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (09.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது.