சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த சென்னை அணி, மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது. தொடர் விக்கெட்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாட முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக விளையாடியது. தொடர்ச்சியாக விக்கெட் விட்ட காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் […]
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அணி 15 வது ஓவரில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், மைதானத்தில் ரசிகர்களின் பயங்கர உற்சாகத்திற்கு மத்தியில் எம்எஸ் தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கியவுடன் கொல்கத்தா அணி 15-வது ஓவரில் நரனை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 3-வது பந்தில் தோனியின் […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் எந்த அளவுக்கு சொதப்பமுடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி சிக்ஸர் மழை விளாசும் என்று பார்த்தால் கொல்கத்தா விக்கெட் மழையை பொழிய வைத்தது. தொடக்க […]
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி(w/c), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது கொல்கத்தா குயின்டன் டி காக் (w), […]
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமே கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டம் தான். கடைசி வரை களத்தில் நின்று 93* ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். […]
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய டெல்லி அணியில், ஃபாப் டுபிளெசி (2), ஜேக் ப்ரேசர் மெக்குர்க் (7), அபிஷேக் போரல் (7) ரன்களில் அடுத்தடுத்து […]
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார். அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி புரிந்துள்ளார். நேற்றைய தினம், முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லேசான எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ருதுராஜ் விலகிய நிலையில், தோனி அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் […]
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டே விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக […]
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது கடைசி தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 163ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் டெல்லி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிரணிக்கு சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை குறிவைத்து சால்ட் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். போட்டியில் […]
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட், விராட் கோலி சரவெடியாக தான் வெடிப்போம் என்பது போல விளையாடினார்கள். […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில், தற்காலிமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத இந்த மீதமான போட்டிகளை அனுபவம் வாய்ந்த தோனி கேப்டனாக வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சூழலில், சென்னை அணியில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் விளையாடமாட்டார் என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் பிரித்வி ஷாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மோதுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி : ஜே. ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (WK), எஃப். டு பிளெசிஸ், ஏ. படேல் (C), டி. ஸ்டப்ஸ், ஏ. சர்மா, வி. நிகாம், எம். ஸ்டார்க், கே. […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் “தல” என்று அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, மீண்டும் CSK அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் அறிவித்துள்ளார். ருதுராஜ் விலகல் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டு அணியை வழிநடத்தி வருகிறார். […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக ரசிகர்களே குமுறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில் 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது என்பதால் தான் சென்னை ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டி வருகிறார்கள். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது […]
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில், டெல்லி கேபிட்டல்ஸ் (+1.257) 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி (+1.413) உள்ளது. இந்தப் போட்டியின் முடிவு […]
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்தது. சாய் சுதர்சன் மற்றும் பட்லர் இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்கள் […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் சில விக்கெட்களை விட்டாலும் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். சுப்மன் […]
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, […]