கேட்டால் செய்பவர் ரஜினி.! கேட்காமலே செய்வது அஜித்.! பிரபல இயக்குனரின் அதிரடி பேச்சு.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களளில் இருவர் ரஜினிகாந்த், மற்றும் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பலருக்கு பல உதவிகளையும்

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களளில் இருவர் ரஜினிகாந்த், மற்றும் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பலருக்கு பல உதவிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களை குறித்து பலர் புகழ்ந்து கூறுவது உண்டு.

unknown node

அந்த வகையில்,தமிழ் சினிமாவில், சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார்.

unknown node

இவர்  “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு ரஜினி, அஜித் குறித்து பேசியுள்ளார்.

unknown node

அவர் பேசியது ” உதவி என்று கேட்டால் உடனடியாக செய்பவர் ரஜினி சார்.. உதவி என்று கேட்காமலே செய்யும் நடிகர் அஜித்” என கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரஜினி&அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.