இப்போதே ஓட்டு கேட்டு டிவிட்டர் பக்கத்தில் பிரச்சாரம் செய்யும் விஜயலக்ஷ்மி!

பிக் பாஸ் இரண்டாம் பாகம் தற்போது இறுதி வாரத்தில் நிற்க்கிறது. இதில் ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி,  ரித்விகா, என நான்கு பெண் போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு

பிக் பாஸ் இரண்டாம் பாகம் தற்போது இறுதி வாரத்தில் நிற்க்கிறது. இதில் ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி,  ரித்விகா, என நான்கு பெண் போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இந்த போட்டியில், மமதி சாரி, அனந்த் வைத்திரநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், மஹத், ஷாரிக், சென்றாயன், பாலாஜி, மும்தாஜ், டேனியல் என்பவர்கள் எலிமினேட் செய்யபட்ட பிறகு இறுதி போட்டியாளர்கள் நிர்ணயிக்க பட்டுள்ளனர்.

இதில் ஃபைனலிஸ்ட் விஜயலெக்ஷ்மி வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இவரும் தற்போது இறுதிபோட்டிக்குள் நுழைந்துள்ளார். இதில் இவரது டிவிட்டர் அக்கவுன்டிலிருந்து, இறுதி போட்டியில் வெல்வதற்க்கு எனக்கு வாக்களியுங்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU