AK-62 அப்டேட் நாளை வெளியீடு.! தீயாக பரவும் புதிய தகவல்.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான பூஜை கூட இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதற்கும் அஜித்தின் 62 வது படம் குறித்த தகவல் கிடைத்துவிட்டது. அதன்படி, அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

நேற்று இந்த தகவல் பரவியதிலிருந்து அஜித் ரசிகர்கள் AK-62 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ak62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். நாளை இந்த அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.