நடிப்புக்கு குட்பை....? நயன்தாரா எடுக்கும் முடிவால் கடும் சோகத்தில் ரசிகர்கள்.!

ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இப்போது வரை அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான

ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இப்போது வரை அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் இப்போது வரை ஹீரோயினாக மட்டும் 75 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

unknown node

37 வயதான நயன்தாரா இப்போது வரை தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது பல இளம் ஹீரோயின்கள் நடிக்க வந்தாலும் கூட நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் ரசிகர்கள் பட்டாளமே இன்னும் குறையவே இல்லை.

unknown node

இந்நிலையில், நடிகை நயன்தாராவும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

unknown node

திருமணம் முடிந்த பிறகும் நடிகை நயன்தாரா சில படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நயன்தாரா நடிப்பிற்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளாராம்.

unknown node

நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தை தொடர்ந்து, அடுத்தபடியாக 4 படங்களில் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படங்களை நடித்து முடித்த பின்பு, பட தயாரிப்புகள் மற்றும் சொந்த தொழில்களை கவனிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்-வெளியாவதற்கு முன்பே போட்ட பட்ஜெட்டை மொத்தமாக அள்ளிய நானே வருவேன்.!

unknown node

நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் ரௌடி பிக்ச்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். மேலும், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக பரவும் தகவலால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.