ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதுகளை வென்ற வெற்றியாளர்களின் முழு பட்டியல் குறித்து பார்க்கலாம்.

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

  • சிறந்த நடிகர்: ஷாருக்கான் (ஜவான்)
  • சிறந்த நடிகை: நயன்தாரா (ஜவான்)
  • சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே)
  • சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)
  • சிறந்த நடிகர் (Critics): விக்கி கௌஷல் (சாம் பகதூர்)
  • சிறந்த இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)
  • சிறந்த பின்னணி பாடகர்: வருண் ஜெயின் (தேரே வஸ்தே ஃப்ரம் ஜரா ஹட்கே ஜரா பச்கே)
  • சிறந்த நெகட்டிவ் கதாபாத்திம்: பாபி தியோல் (அனிமல்)
  • சிறந்த சீரியல் நடிகை: ருபலி கங்குலி (அனுபமா)
  • சிறந்த சீரியல் நடிகர்: நெய்ல் பட் (கும் ஹை கிசிகே பியார் மெய்ன்)
  • சிறந்த தொலைக்காட்சித் தொடர்: கும் ஹை கிசிகே பியார் மெய்ன்
  • சிறந்த வெப் தொடர் நடிகை: கரிஷ்மா தன்னா (ஸ்கூப்)
  • திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்கு: மௌசமி சட்டர்ஜீ
  • இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்கு: கே.ஜே.யேசுதாஸ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

allu arjun - OneElection
live tamil news
EVKS Elangovan
BJP Leader LK Advani
evks elangovan
Pushpa 2 actor Allu arjun
gold price
Australia vs India - 3rd Test