அஜித்தின் புதிய படத்தில் நடிக்க உள்ள வித்யாபாலன்! தல 59 அப்டேட்!!

தல நடிப்பில் தற்போது விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வரவேற்க்க தல ரசிகர்கள் வருகின்றனர். இந்த படத்தை அடுத்து அஜித் தீரன் பட

தல நடிப்பில் தற்போது விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வரவேற்க்க தல ரசிகர்கள் வருகின்றனர். இந்த படத்தை அடுத்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நஸ்ரியா நசீம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தமாகியுள்ள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் பட ரீமேக் என்றாலும் இதில் வித்யாபாலன் கேரக்டர் தமிழுக்காக எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DINASUVADU

அஜித்தின் புதிய படத்தில் நடிக்க உள்ள வித்யாபாலன்! தல 59 அப்டேட்!!