RCBvsDC: அதே மைதானம்! பெங்களூரு அணி முதலில் பேட்டிங்!

Delhi Capitals win the toss and elect to field

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

unknown node

இந்த போட்டியில் டாஸ் வென்றடெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்பந்துவீச்சைதேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், மோயீன் அலி, அக்ஷ்திப் நாத் , பவன் நேகி, டிம் சௌதி, நவடிப் சைனி, யூசுந்தர சஹால், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் :ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன்),ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ரிஷப் பன்ட் (வி), கொலின் இன்கிராம்,அக்சார் படேல்,ராகுல் திரிவேதியா , கிறிஸ் மோரிஸ், சந்தீப் லேமிச்சேன், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.