IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது. இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது .

இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.

ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .

இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் கிரீஸ் லின் களமிறங்கினர்.

கிரீஸ் லின்1.5வது ஓவரில்16-1என்ற கணக்கில்8பந்துகளுக்கு5ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நரைன்–5.2வது ஓவரில்65-2என்ற கணக்கில்19பந்துகளுக்கு50ரன்கள் குவித்து  ஆட்டமிழந்தார்..

உத்தப்பா–7.3வது ஓவரில்83-3என்ற கணக்கில்12பந்துகளுக்கு13ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா–14.3வது ஓவரில்138-4என்ற கணக்கில்25பந்துகளுக்கு 34ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங்–15.4வது ஓவரில்146-5என்ற கணக்கில்6பந்துகளுக்கு6ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்–17.4வது ஓவரில்164-6என்ற கணக்கில்11பந்துகளுக்கு15ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்–17.4வது ஓவரில்164-6என்ற கணக்கில்11பந்துகளுக்கு15ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

வினை குமார் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.

கேப்டன் தினேஷ் கார்த்தி 20ஓவர் முடிவில் 29 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து  களத்தில் உள்ளார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவரில் 177 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .

சுனில் நரைன் ஆட்ட நாயகனகா தேர்வு செய்யபட்டார்.