IPL 2018: கொல்கொத்தாவின் பந்துவீச்சில் கதிகலங்கிய பெங்களுரு அணி !

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது. இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சே

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது .

இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.

ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .

முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம்  மற்றும் டி காக் களம் இறங்கினர்.

டிகாக்1.4வது ஓவரில்18-1என்ற கணக்கில்4பந்துகளுக்கு4ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

மெக்கலம்8.2வது ஓவரில்63-2என்ற கணக்கில்27பந்துகளுக்கு43ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

டிவில்லேர்ஸ்–14.2வது ஓவரில்127-3என்ற கணக்கில்23பந்துகளுக்கு44ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

கோலி14.3வது ஓவரில்127-4என்ற கணக்கில்31பந்துகளுக்கு33ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிளன்தனர்.

ஜப்ரப் காண்–18.1வது ஓவரில்154-5என்ற கணக்கில்6பந்துகளுக்கு10ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

மந்தீப்19.5வது ஓவரில்176-6என்ற கணக்கில்18பந்துகளுக்கு37ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

வோக்ஸ்20வது ஓவரில்176-7என்ற கணக்கில்5பந்துகளுக்கு5ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி  176 ரன்களை இலக்காக நிர்னைதது.