IPL Auction 2019:அடிப்படை விலை ரூ.20 லட்சம்..!ஏலம் எடுக்கப்பட்டது ரூ. 8.4 கோடி...!அதிஷ்டத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி...!

வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். 2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள்

வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது .இதில்  தமிழக வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.இந்நிலையில் இந்த போட்டியில்  சி.வி. வருண் சக்கரவர்த்திக்கு அடிப்படை விலை   ரூ.20 லட்சம் ஆகும்.இந்நிலையில் இன்று  இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.இதில்  வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.