ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை காலை திறப்பு..! முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள்...!

ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை காலை திறக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை காலை திறக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முதலில் ஒரு சிலை வைக்கப்பட்டது.அந்த சிலையில் அவரது உருவம் சரி இல்லாத காரணத்தால் அந்த சிலை எடுக்கப்பட்டது.

இந்நிலையில்  சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை நாளை காலை 9.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது.ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைக்கிறார்கள்.