கருணாநிதி சிலை திறப்பு :.5 மாநில தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை ...!

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று  சென்னை வருகிறார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று  சென்னை வருகிறார்.திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக  இன்று  காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று  சென்னை வருகிறார்.5 மாநில தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார்.