மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை..!அமைச்சர் தங்கமணி தலைமையில் கூட்டம்

மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தங்கமணி

மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் தங்கமணி தலைமையில் சென்னையில் மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான  முன்னச்சரிக்கை

நடவடிக்கை மற்றும் சீரான மின் விநியோகம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மழைகாலத்தில் மின்வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.