சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் ...!மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் மெட்ரோ ரயில் செல்ஃபோன் சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.செயலி இன்று  அல்லது நாளை  முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று  மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.