போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ..!தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு ...!

போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்  தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்  தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.அதில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.