சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு உள்ளது...! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது. நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்னையை சவாலாக ஏற்றுக்கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.