கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர் பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்றும் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார் …source:www.dinasuvadu.com
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக நிவாரணம் வழங்க வேண்டும்!
கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.அப்போது பேசிய அவர் பேரிடர் பாதித்த