மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி...!

மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், சொட்டு நீர் பாசனம், வேளாண் கருவிகளுக்கு அரசு மானிய உதவிகள் வழங்குகிறது.சேலம் ஓமலூரில் காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும் . மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.