கனமழை நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
unknown node#BREAKING: நாளை திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!