விளையாட்டு

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடக்கம்.! மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு?

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட, மறுபக்கம் […]

#SAvsAUS 6 Min Read
wtc 2025 final

WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தனது அனுபவமிக்க வீரர்கள் மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டு முறையால் மிகவும் பெயர் பெற்ற அணி என்பதை சொல்லியே தெரியவேண்டாம். அதே சமயம், பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா, தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறன்களால் இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஆஸ்ரேலியா வலுவான […]

#SAvsAUS 6 Min Read
England vs West Indies

“இனிமே டென்ஷன் ஆகாதீங்க” இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஸ்வின் […]

#Ashwin 6 Min Read

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸி., அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு? காரணம் என்ன ?

லண்டன் : 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. என்ன காரணம்? என்று பார்த்தால், ஷுப்மான் கில் தலைமையிலான […]

Australia 5 Min Read
Australia ramp up training

தோனியை கௌரவித்த ஐசிசி.! ‘வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ – மனமுருகிய தோனி

டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் ‘Hall of Fame’ பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி […]

# Hall of Fame 6 Min Read
Dhoni icc hall of fame

29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் பூரன்.!

மேற்கிந்திய தீவு : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பூரன், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்து கொண்டார். 29 வயதிலேயே ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நிறைய யோசித்த பிறகு இந்த […]

#Cricket 5 Min Read
Nicholas Pooran

41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி!

கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 இன் ஆறாவது போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அணி சார்பாக, கே. ஆஷிக் 54 ரன்களும், […]

Chepauk Super Gillies 5 Min Read
Chepauk Super Gillies

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு போட்டிகளுக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 […]

(International home season 6 Min Read
BCCI - test

TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!

கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைவான ரன்கள் எடுத்தது மட்டுமின்றி அஸ்வின் ஆட்டமிழந்து நடுவரிடம் வாக்கு […]

#Ashwin 6 Min Read
Ashwin loses cool

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது, ஏனெனில் இரு அணிகளும் முன்னதாக இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவை. 2019ஆம் ஆண்டு போர்ச்சுகல் முதல் முறையாக கோப்பையை வென்றது, அதேபோல் 2023ஆம் ஆண்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது. இந்த முறை, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்று […]

CristianoRonaldo 6 Min Read
Cristiano Ronaldo

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விடைபெறல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில், இது அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என கருதப்படுவதால், இந்த விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பர்க், இந்த விடைபெறல் நிகழ்ச்சி குறித்து பேசுகையில், […]

Australia 6 Min Read
RO KO CRICKET

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை பற்றி புஜாராவின் மனைவி பூஜாவின் ‘The Diary of a Cricketer’s Wife” புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் கேப்டன் ரோஹித் ஷர்மா நகைச்சுவையாகப் பேசினார். அந்த விழாவில் கலந்து கொண்ட ரோஹித், “2012-ல் வெஸ்ட் இண்டீஸில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது, அதைப் புத்தகத்தில் எழுதினீர்களா?” என்று சிரித்துக்கொண்டே […]

cheteshwar pujara 5 Min Read
rohit sharma and pujara

ரோஹித்- கோலி கூட வேணாம்? ‘இந்த 4 பேரு RCB-க்கு போதும்’! விஜய் மல்லையா ஸ்கெட்ச்!

பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து  அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.  இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட  வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் […]

IPL 2025 7 Min Read
vijay mallya about rcb

RCB ரசிகர்கள் உயிரிழப்பு – கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா!

பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் […]

#Bengaluru 7 Min Read
rcb fans celebration death ksca

நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார்.  10-வது சுற்றான இறுதி சுற்றில் […]

#Chess 6 Min Read
The 2025 Norway Chess

நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த காரணத்தால் இந்த தொடர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தது. விறு விறுப்பாக தொடங்கி நிறைவடைந்த இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் […]

#Chess 7 Min Read
Norway Chess 2025

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். 3 டெஸ்டில் 7 விக்கெட்களும், 25 ODI-ல் 32 விக்கெட்களும், 7 டி20-ல் 4 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். . பியூஷ் சாவ்லா இதுவரை நான்கு அணிகளுக்காக (PBKS, KKR, CSK மற்றும் MI) […]

#Cricket 4 Min Read
Piyush Chawla

நார்வே செஸ்: வெறும் 0.5 புள்ளிகள் வித்தியாசம்., மேக்னஸ் கார்ல்சன் முன்னிலை.! 2-ம் இடத்தில் குகேஷ்..,

 ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிளாசிக்கல் செஸ் வடிவின் 9-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் மீண்டும் முன்னிலையை பெற்று, 13வது நார்வே சதுரங்கப் போட்டியின் கடைசி சுற்றுக்குள் நுழைந்தார். மேலும் இதில், 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் […]

#Chess 4 Min Read
gukesh - carlsen

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!

பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]

#Bengaluru 4 Min Read
royal challengers bengaluru stampede

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.., அணியை அறிவித்தது இங்கிலாந்து.!

டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஜூன் 20-25 வரை லீட்ஸில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து அணி இன் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, […]

ENG vs IND 4 Min Read
Test series England team