இந்திய ராணுவத்தில் 150 காலி பணியிடங்கள் அறிவிப்பு !தகுதியானவர்கள் விண்ணப்பிக்க....

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் 150 டிரேட்ஸ்மென் உள்ளிட்ட 174 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: 1. Material

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் 150 டிரேட்ஸ்மென் உள்ளிட்ட 174 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

1. Material Assistant:3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).

சம்பளம்:ரூ.29,200.

2. Lower Division Clerk:3 இடங்கள். (பொது-2, எஸ்சி-1).

சம்பளம்:ரூ.19,900.

3. Fireman:14 இடங்கள். (பொது).

சம்பளம்:ரூ.19,900.

4. Tradesman Mate:150 இடங்கள் (பொது-94, ஒபிசி-31, எஸ்சி-25).

சம்பளம்:ரூ.18,000.

5. MTS (Gardener):2 இடங்கள் (பொது)

சம்பளம்:ரூ.18,000

6. MTS (Messenger):1 இடம் (பொது).

சம்பளம்:ரூ.18,000.

7. Draughtsman:1 இடம் (பொது).

சம்பளம்:ரூ.25,500.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.indianarmy.nic.inஅல்லதுwww.ncs.gov.inஎன்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:5.1.2018.source:www.dinasuvadu.com