நமது முகத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு உதடு.இதனை நாம் அழகு படுத்த பல செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை விட சில இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உதடை மிகவும் அழகுபடுத்தலாம்.
சில பருவ நிலை மாற்றங்களாலும் உதடு மிகவும் பாதிக்க படுகிறது. இதன் காரணமாக உதட்டில் வெடிப்பு , உதடு வறண்டு கருமை அடைதல் முதலிய பிரச்சினைகள் தோன்றுகிறது.
உதட்டில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்து உதட்டின் கருமையை போக்கி உதட்டின் அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இந்த பதிப்பில் இருன்டயது படித்தறியலாம்.
பாதாம் எண்ணெய் :
unknown nodeபாதாம் எண்ணையை 2- 3 நிமிடங்கள் ஸ்க்ரேப் செய்து வருவது மிகவும் நல்லது. இது நமது உதடை மிகவும் அழகாக வைத்திருக்க உதவும்.
தேன் :
unknown node50 கி தேன் , 4 ஸ்பூன் சர்க்கரை , 5 மிலி ரோஸ் வாட்டர், 5மிலி வெனிலா எசன்ஸ் முதலியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.இது அனைத்தும் நமது உதடை மியாகவும் அழகாக வைத்திருக்க உதவுகிறது.