அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம்
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக் கடலில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025
“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!
June 20, 2025