உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு. அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி-யில் மீண்டும் உடைக்கபட்ட அம்பேத்கர் சிலை.....
mbedkar statue break in Uttar Pradesh Mystery persons have damaged the head in the whole image of Ambedkar in Azamgarh. Ambedkar statue in Uttar Pradesh was already damaged