நாளை 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலானது நாளை நடைபெற உள்ளது.தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.மேலும் ராஜஸ்தானில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே 130 தொகுதிகளில் நேரடியாக பலப்பரிட்சை நடத்த உள்ளது.இந்நியையில் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
நாளை 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல்...!
நாளை 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலானது