பிரபல ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் சென்னை வந்து சென்றுள்ளது !

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது சொந்த சொகுசு விமானத்தில் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இவர் ஹாலிவுட்டில் 'டெனட்’ என்ற

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது சொந்த சொகுசு விமானத்தில் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இவர் ஹாலிவுட்டில் ‘டெனட்’ என்ற படத்தின் படப்பிடிப்புகாக இந்தியா வந்துள்ளதாக தெறியவந்தது. இந்த விமானத்தின் கேப்டங்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வுகாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பை நகருக்கு சென்று அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளது.

unknown node

கிறிஸ்டோபர்நோலனின் சொகுசு விமானத்தின் பெயர் ‘கிரிஸ்டல் ஸ்கை( Crystal Skye )’ ஆகும். இந்த விமானம் போயிங் 777 எல்.ஆர் ரகத்தை சேர்ந்தது. இந்த விமானத்தில் வைஃபை, பொழுதுபோக்கு வசதி, படங்கள், பாடல்கள், நேரலை தொலைக்காட்சி, மேற்கத்திய நாடுகளின் உணவுகள், ஐஸ்கிரீம் கருவி, ஓவன் உள்ளிட்ட அனைத்து வசிதிகளையும் கொண்டுள்ளது.