வீடியோ :பறந்து வந்து விழுந்த கார்.! பெண் பலி..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தலைநகர் ஹைதராபாத்தில் கட்ச் பவுளி பகுதியில் மேம்பாலத்தின் ஒரு விபத்து நடந்துள்ளது. நேற்று மதியம் ஒரு மணி அளவில் மேம்பாலத்தில்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தலைநகர் ஹைதராபாத்தில் கட்ச் பவுளி பகுதியில் மேம்பாலத்தின் ஒரு விபத்து நடந்துள்ளது. நேற்று மதியம் ஒரு மணி அளவில் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த ஒரு சிவப்பு கார் வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில்  உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

unknown node