அதிமுக எம்.பி.,க்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு!

அதிமுக எம்.பி.,க்கள் இன்று காலை லோக்சபா துவங்கியதும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச எம்.பி.,க்கள் மற்றும் காவிரி வாரியம் அமைக்க வேண்டும்

அதிமுக எம்.பி.,க்கள் இன்று காலை லோக்சபா துவங்கியதும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச எம்.பி.,க்கள் மற்றும் காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என  அமளியில் ஈடுபட்டனர். மேலும் மற்ற கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து லோக்சபா நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.