முப்படைகள் ஒரே தலைமையின் கீழ் கொண்டுவரப்படும்! புதிய விதி?

மத்திய அரசு  நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைவராக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் பதவி போன்ற புதிய பதவியை ஏற்படுத்த மிகத் தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய அரசு  நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைவராக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் பதவி போன்ற புதிய பதவியை ஏற்படுத்த மிகத் தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பான சட்ட முன்வடிவையும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. முப்படைகளுக்கும், மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரல் இருப்பாரேயானால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியனவற்றின் மனித வளம், சொத்துகளை, தேவைக்கேற்ப எளிதில் கையாள முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.