சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா...!முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு ...!

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக  முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தில்

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக  முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.இதற்கு பல்வேறு மாநில முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

unknown node

இதேபோல் இன்று  குஜராத் மாநில சுற்றுலா துறை அமைச்சர் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு வருமாறு  நேரில் அழைப்பு விடுத்தார்.