5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.
unknown nodeசட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது.அதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.பாஜக – 126காங்கிரஸ் – 89பகுஜன் சமாஜ் கட்சி – 6மற்ற்வை – 9சட்டீஸ்கர் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :பாஜக – 46காங்கிரஸ் – 35பகுஜன் சமாஜ் கட்சி – 7மற்றவை – 2
தெலுங்கானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -66பாஜக – 7காங்கிரஸ் – 37மற்றவை – 9ராஜஸ்தான் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :காங்கிரஸ்- 105பாஜக -85பகுஜன் சமாஜ்- 2மற்றவை -7மிசோரம் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு :பாஜக -18காங்கிரஸ் -16மற்றவை -1