புதுச்சேரியில் இரட்டை ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார்...!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் இரட்டை ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது

புதுச்சேரியில் இரட்டை ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில், புதுச்சேரியில் இரட்டை ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மக்கள் நல பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.