ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்து...!ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்...!  பாஜக தலைவர் அமித் ஷா

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்று  பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  பாஜக தலைவர் அமித் ஷா

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்று  பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்.ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்றும்   பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.